Surprise Me!

ஆசை மொழி பேசுது | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video | Sollu Thambi Sollu (1959)

2024-12-01 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Music - K. V. Mahadevan
Lyrics - A. Maruthakasi
Singers - Dr. Sirkazhi Govindarajan and Jikki

ஆசை மொழி பேசுது பாசவளை வீசுது!
வாசமுள்ள பூவைக் கண்டு இசைபாடுது வண்டு!

நேசனை கண்டேன் என்று ரோஜா ஒன்று சொல்லுது!
நெஞ்சினில் இன்பம் கொண்டு வண்டும் வந்து துள்ளுது!

வேசமும் ஏனோ என்று மலர் கேட்குது!
விண்ணளாவப் புகழ்ந்து பேசி வண்டு ஏய்க்கப்பாக்குது

மனதிலே ஒன்றை வைத்து வாயால் ஒன்று சொல்லுது!
மயக்கிடும் கண்ணைக் காட்டி நெஞ்சை மட்டும் அள்ளுது!
இனித்திடும் பேச்சால் அது ஏமாற்றுது!
இன்பம் என்னும் தேனை உண்ண என்னம் கொண்டு போற்றுது!

ஆசை மொழி பேசுது..

Buy Now on CodeCanyon